·   ·  3 posts

Lava bold 5g amazon sale

இந்த லாவா போனின் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

  • 13
  • More
Comments (0)
Login or Join to comment.